Monday, June 8, 2009

இந்தியா, இலங்கைக்கு போரில் உதவி செய்ததா?

1) இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா உதவியால், இந்த போரில் வென்றோம். - சரத் பொன்சேகா

2) இந்தியாவிற்காகவும் இந்த போரினை நடத்தினோம் - ராஜ பக்சே.

3) இந்தியா போரை நிறுத்தச் சொல்லி எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. - மகிந்த ராஜ பக்சே, பசில் ராஜ பக்சே

4) இந்தியா போரில் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தது. - சரத் பொன்சேகா

5) இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் விசாரணை - இந்தியா, இலங்க்கைக்கு ஆதரவாக வாக்களிப்பு.

6) விஜய் நம்பியார், இலங்கைக்கு இருமுறை சென்ற போதும், இந்தியா வழியாகப் பயணம். பயணம் பற்றிய அறிக்கை தாக்க மறுப்பு.

தமிழக ஆட்சி அமர்வுத் தலைவர்கள், மத்திய அரசு, மலையாளிகள் சூழ்ந்த அதிகாரிகள் குழு, தமிழர்களுக்கு எதிரான ஐ.நா அதிகாரிகள் என அனைவரும் இலங்கை அரசோடு செயல் பட்டவர்கள். 20000 தமிழர்கள் படுகொலையில் இவர்களுக்கும் பங்கு உண்டு.

த. கண்ணன்.

1 comment:

  1. மிக அருமை. SARG நாடுகளின் முதலைகளின் வாயில் மாட்டிகொண்டிருப்பது இலங்கை மட்டுமல்ல அந்தந்த நாடுகளின் மக்களும்தான். அகதிகள் பிரச்சினை என்பது உலக நாடுகளின் மொத்த அகதிகளையும் ஒரு கூடைக்குள் ஒருங்கிணைக்க வேண்டிய கடமை எங்கள் ஒவ்வொருவரின் கடமையாக உள்ளது.

    ReplyDelete